அல்குர்ஆனை அணுகும் முறை 2/7

அல்குர்ஆன் வெறுமனே ஓதுவதற்காக மாத்திறம் இறக்கியருளப்பட்ட ஒன்றல்ல. மாறாக அல்குர்ஆன் சிந்திக்குமாறும் ஆராயுமாறும் வலியுறுத்துகின்றது. அல்குர்ஆன் மனித சிந்தனைகளை தட்டியெழுப்பி உலகில் அறிவியல் புரட்சியை மேற்கொள்ளத் தூண்டுகிறது. அல்குர்ஆனை விளங்கி, சிந்தனையோடு ஓதுகின்ற போதுதான் அது எமது வாழ்வில் மாற்றத்தை தாக்கத்தை ஏற்படுத்தும்.

audio Download Here

Share

We have 6 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Your Contribution!